நீலகிரி மாவட்டம் கூடலூர் அனைத்து வணிகர்கள் சங்க பேரவை சார்பாக இந்திய திருநாட்டின் 78வது சுதந்திர தின விழா கொடியேற்றத்துடன் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கூடலூர் தாலுக்கா வணிகர் சங்கத் தலைவர் தேசிய கொடியினை ஏற்றி அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்தனர்.இதில் கூடலூர் பகுதியை சேர்ந்த சிறு குரு வணிகர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நௌசாத் கூடலூர் தாலுகா செய்தியாளர் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு


No comments:
Post a Comment