நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பேருந்து நிலையம் முன்பு, ஆபத்தான நிலையில், திறந்து கிடந்த கழிவுநீர் கால்வாய்.
தமிழக குரல் செய்தி எதிரோலியாக
சம்பந்தப்பட்ட பஞ்சாயத்து நிர்வாகமானது, பொதுமக்களின் பாதுகாப்பை கருதி, உடனடியாக, துரித நடவடிக்கை எடுத்தார்கள் பொதுமக்கள் பாராட்டுகள் தெரிவித்தார்கள்.
கோத்தகிரி சிறப்பு நிலை பேரூராட்சிக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தார்கள்
தமிழக குரல் செய்திகளுக்குக்காக கோத்தகிரி செய்தியாளர் C. விஷ்ணு தாஸ்


No comments:
Post a Comment