நீலகிரி மாவட்டத்தில் தொட்டபெட்டா சிகரம் சுற்றுலா தலங்களில் முக்கிய தளமாக அமைந்துள்ளது இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மன நிறைவோடு கண்டு களித்து செல்வார்கள் உதகையில் பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா பயணிகள் சென்றிருந்தாலும் தொட்டபெட்டா சிகரத்தை நோக்கி சென்றால் மட்டுமே மன நிறைவு அடைவார்கள்.
இந்த தொட்டபெட்டா சிகரமானது உதகையிலிருந்து கோத்தகிரி செல்லும் சாலையில் தொட்டபெட்டா என்னும் பகுதியில் அமைந்துள்ளது தொட்டபெட்டா சிகரம் செல்லும் சாலையில் சுற்றுலாப் பயணிகளை கருத்தில் கொண்டு பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் 20/8 /2024 முதல் 22/08/2024 வரை தற்காலிகமாக மூடப்படுகிறது என வன துறையினர் தெரிவித்துள்ளனர்.
.தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment