பிதர்காடு பகுதியில் இரண்டு புலிகள் உயிரிழப்பு - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 20 August 2024

பிதர்காடு பகுதியில் இரண்டு புலிகள் உயிரிழப்பு


நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்துள்ள பந்தலூர் பிதர்காடு பகுதியில் உள்ள ஒரு தனியார் தேயிலை தோட்டத்தில் இரண்டு புலிகள் உயிரிழப்பு.தாய் மற்றும் குட்டி புலிகள் உயுரிழப்பு. இறந்த புலிகளின் உடலை கைப்பற்றி வனத்துறையினர் தீவிர விசாரணை. 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நௌசாத்

கூடலூர் தாலுகா செய்தியாளர் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad