நீலகிரி மாவட்ட ஆட்சியர் லக்ஷ்மி பவ்யா தண்ணிரூ இன்று 19-07_2024 திங்கள் கிழமை உதகையில் நடைபெற்ற மக்கள் குறை கேட்கும் முகாமில் பல்வேறு திட்டங்களின் கீழ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதில் ஒன்றாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் சலவை தொழிலாளிகளுக்கு சலவை பெட்டிகளை வழங்கினார். சலவைத் தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியருக்கு நன்றி தெரிவித்ததோடு சலவை பெட்டி வழங்கியதால் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம் என்று தெரிவித்துள்ளனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் கோத்தகிரி செய்தியாளர் விஷ்ணு
No comments:
Post a Comment