தென்னிந்திய பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நீலகிரி மாவட்டத்திற்கு கன மழை எச்சரிக்கை கொடுக்கப்பட்ட நிலையில் இன்று நீலகிரி மாவட்டதின் பல பகுதிகளில் கன மழை பெய்தது உதகையில் 2 மணி நேரம் கனமழை பெய்தது இதனால்.உதகை நகரில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஆறு போல ஓடியது......
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு


No comments:
Post a Comment