ஆயிரம் பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கும் ஆட்டோ வாங்க ரூபாய் ஒரு லட்சம் மானியம் வழங்கும் அரசாணையை தமிழக அரசு அடுத்த வாரம் வெளியிட உள்ளது சுய தொழிலை ஊக்குவிக்கும் வகையில் இந்த திட்டத்தை கடந்த 2022 ஆம் ஆண்டு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார் அதன்படி கடந்த 2023இல்' 500 பேருக்கு ரூபாய் ஒரு லட்சம் மானியம் அளிக்கப்பட்டது இதை தொடர்ந்து 2024இல் 1000 பெண்கள் திருநங்கைகளுக்கு இந்த மானியம் வழங்கப்பட உள்ளது என அறிவித்துள்ளார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment