கூடலூர் தேவர்சோலை பேரூராட்சிக்குட்பட்ட மச்சிக்கொல்லி பகுதியில் இறந்த யானையை புதைக்கப்பட்ட இடத்தில் துர்நாற்றம் மற்றும் அழுகி நீர் வந்ததால் அப்பகுதி மக்களின் கோரிக்கையினை ஏற்று வனத்துறையினர் அப்பகுதியில் இருந்து மாற்றி வேறு இடத்தில் யானையினை புதைத்தனர்.இதனால் அப்பகுதி மக்கள் வனத்துறை அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நௌசாத்
கூடலூர் தாலுகா செய்தியாளர் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment