டோல்கேட்டில் செய்தியாளர்கள் வாகனம் இலவசமாக செல்ல அனுமதிப்பது குறித்து பரிசீலிப்பதாக மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் திரு. நிதின் கட்கரி அவர்கள் தெரிவித்துள்ளார்.
பத்திரிக்கையாளர்களுக்கு சலுகை வழங்கக்கோரி நாகை எம்.பி. திரு. செல்வராஜ் அவர்கள் எழுதிய கடிதத்திற்க்கு பத்திரிக்கையாளர்கள் வாகனம் டோல்கேட்டில் கட்டணம் செலுத்தாமல் இலவசமாக செல்வதுபற்றி பரிசீலிப்பதாக திரு. நிதின் கட்கரி அவர்கள் தெரிவித்துள்ளார்.
நாகை எம்.பி. திரு. செல்வராஜ் அவர்களுக்கு பத்திரிக்கையாளர்கள் நன்றியை தெரிவித்தனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment