இந்தியாவில் 234 புதிய, நகரங்களில் தனியார் FM ரேடியோ சேவைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தமிழகத்தில் குன்னூர், திண்டுக்கல், காரைக்குடி, கரூர், கன்னியாகுமரி உள்ளிட்ட 11 நகரங்களில் எப் எம் ஆரம்பிக்க ஒப்புதல். பொதுமக்கள் ஆவலுடன் எதிர்ப்பார்க்கப்படுகின்றன.
தமிழக இணைய தள செய்திகளுக்காக கோத்தகிரி தமிழக குரல் செய்தியாளர் C விஷ்ணு தாஸ்
No comments:
Post a Comment