நீலகிரி மாவட்டத்தில் விளையும் பூண்டு மலைப்பூண்டு என அழைக்கப்படும். மருத்துவகுணம் கொண்ட நீலகிரி மலைப்பூண்டு ஏலத்திற்க்கு வரும் பொழுது விற்பனையில் வியாபாரிகள் போட்டி போட்டுக்கொண்டு ஏலம் எடுப்பர் ஏலத்தில் தரத்திற்கு ஏற்ப ரூபாய் 275 முதல் ரூபாய் 440 வரை விற்பனை ஆனது விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment