வயநாடு கோர சம்பவம் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளை சேர்ந்த காளிதாஸ் மற்றும் ஷிஹாபுதீன் கல்யாண் குமார் ஆகியோர் குடும்பங்களுக்கு நீலகிரி மாவட்ட அண்ணா திராவிட முன்னேற்றக் கழக மாவட்ட செயலாளர் கப்பச்சி டி வினோத் மற்றும் கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் ஜெயசீலன் ஆகியோர் நேரில் சென்று குடும்பத்தார்களை நலம் விசாரித்து நிதி உதவி வழங்கி ஆறுதல் தெரிவித்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment