ரேஷன் கடைகளில் பாமாயில் மற்றும் பருப்பு பற்றாக்குறையால் அலைமோதும் மக்கள் கூட்டம் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 12 August 2024

ரேஷன் கடைகளில் பாமாயில் மற்றும் பருப்பு பற்றாக்குறையால் அலைமோதும் மக்கள் கூட்டம்


தமிழகத்தின் பல பகுதிகளில் ரேஷன் கடைகளில் சில மாதங்களாக பருப்பு மற்றும் பாமாயில் இருப்பு குறைவாக இருந்து வருகிறது. நீலகிரி மாவட்டம் கூடலூர் வட்டம் ஓவேலி ஆரோட்டுப்பாறை ரேசன் கடையில் இந்த மாதம் பருப்பு ஆயில்  வந்ததால் பருப்பு மற்றும் ஆயில் வாங்க குவிந்துள்ள கூட்டம்..மாத மாதம் ரேசன் கடையில் 1 ஆம் தேதியிலிருந்து சரிவர பொருட்கள் வராததால் ஏற்படும் சிக்கலில் மக்கள்  உள்ளனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நௌசாத் கூடலூர் தாலுகா செய்தியாளர் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad