நீலகிரி மாவட்டத்தில் ஆரஞ்சு அலார்ட் அறிவித்திருந்த நிலையில் ஊட்டி குந்தா குன்னூர் கோத்தகிரி ஆகிய பகுதிகளில் கனமழை பெய்தது. இதில் உதகைக்கு உட்பட்ட குந்த சப்பை என்னும் கிராமத்தில் பெய்த மழையினால் பூமி நனைந்து மண் கரைந்து சாலை ஓரம் உள்ள தடுப்புச் சுவர் சரிந்து இடிந்து கீழே விழுந்தது. இதனைய அப்பகுதி மக்கள் நேரில் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment