நீலகிரி மாவட்டம் உதகை உட்பட்ட பாப்ஷா லைன் பகுதியில் 13/03/2024 அன்று ஜார்கண்டை சேர்ந்த கூலி தொழிலாளிகள் கட்டுமான பணியின் போது மண் சரி ஏற்பட்டு உயிரிழந்தனர். உயிரிழந்த ஜார்கண்டை சேர்ந்த கூலி தொழிலாளி குடும்பத்தினருக்கு நீலகிரி மாவட்ட ஆட்சியர் திருமதி லக்ஷ்மி பவ்யா தண்ணீரூ மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைத்தீர்ப்பு முகாமில் அவர்களது குடும்பத்தினரை அழைத்து முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூபாய் 2 லட்சம் காசோலையை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment