பள்ளிக் குழந்தைகளுடன் சைக்கிள் ஓட்டி விளையாடிய ஷாலினி டீச்சரின் வீடியோ வைரல் ஆன நிலையில்
மறுநாள் காலையில் குழந்தைகள் உட்பட யாருமே உயிருடன் இல்லை தற்போது இந்த வீடியோ இணையதளத்தில் பார்ப்போர்களின் கண்களில் கண்ணீர் வர வைக்கிறது என சமூக ஆர்வலர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நௌசாத் கூடலூர் தாலுகா செய்தியாளர் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment