கோத்தகிரி மார்க்கெட் அருகே உள்ள, *ஜீப் ஸ்டேண்டில், பல நாட்களாக அகற்றப்படாத வெட்டிய மரங்கள்.* - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 3 August 2024

கோத்தகிரி மார்க்கெட் அருகே உள்ள, *ஜீப் ஸ்டேண்டில், பல நாட்களாக அகற்றப்படாத வெட்டிய மரங்கள்.*



நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மார்க்கெட் அருகே உள்ள, *ஜீப் ஸ்டேண்டில், பல நாட்களாக அகற்றப்படாத வெட்டிய  மரங்கள்.* 


 இதனால் *ஜீப் ஸ்டாண்ட் மற்றும் மினி டோர் ஓட்டுபவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதித்துள்ளது* என கூறப்படுகிறது.


  வெட்டிய மரங்களை அப்புறப்படுத்தாததனால், *ஸ்டாண்ட் வாகனங்கள் ரோட்டில் நிற்க வேண்டிய சூழ்நிலை* உருவாகியுள்ளது.


 வாகனங்கள் ரோட்டில் நின்றால், *காவல்துறை அதற்கு அபராதமும் விதிக்கின்றனர்* என பொதுமக்கள் கூறப்படுகின்றனர்


 சம்பந்தப்பட்ட பஞ்சாயத்து நிர்வாகத்திடம், *ஜீப் ஸ்டாண்ட்  சங்கம் புகார் மனு கொடுத்தும்* , எந்த நடவடிக்கையும் எடுக்காமல், *கிடப்பில் போட்டுள்ளனர் என கூறப்படுகிறது.


 குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப வரும் *பெற்றோர்களுக்கும் வாகனங்களை நிறுத்துவதற்கும் மிகவும் சிரமமாக உள்ளது* எனக் கூறி வருகின்றனர்.


 பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில்  கொண்டு சம்பந்தப்பட்ட நிர்வாகமானது, *இதை உடனடியாக அப்புறப்படுத்தி  கொடுப்பார்களா என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் வேண்டுகோள்.


 தமிழக குரல் கோத்தகிரி செய்தியாளர் C. விஷ்ணுதாஸ்

No comments:

Post a Comment

Post Top Ad