முண்டக்கைக்கு அருகில் மலைப்பகுதியில் 4 நாட்களாக தவித்துவந்தவர்களை சிறிய ரக ஹெலிகாப்டர் உதவியுடன் மீட்டது இந்திய ராணுவம்
பத்திரமாக மீட்கப்பட்ட இரண்டு ஆண்கள், இரண்டு பெண்களுக்கு முதலுதவி வழங்கப்படுவதாக ராணுவ அதிகாரிகள் தகவல்.
நிலச்சரிவில் சிக்கிய நால்வரையும் 4 நாட்களுக்குப் பிறகு உயிருடன் இந்திய ராணுவம்
.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நௌசாத் கூடலூர் தாலுகா செய்தியாளர் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment