நீலகிரியில் அரசு பேருந்து கடத்தல் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 31 August 2024

நீலகிரியில் அரசு பேருந்து கடத்தல்



நீலகிரி மாவட்டம் கூடலூர் கரியசோலை மலை கிராமத்தில் இரவில் பேருந்தை நிறுத்தி விட்டு ஓட்டுநரும் நடத்துனரும் ஓய்வெடுக்க சென்ற நிலையில் அரசு பேருந்து கடத்தல் கடத்தப்பட்ட பேருந்து 3 கி.மீ தொலைவில் சிக்கியது. பேருந்து அருகில், பைக் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், இரவில் பேருந்தை திருடிச் சென்றவர்கள் குறித்து போலீசார் விசாரணை


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நௌசாத் கூடலூர் தாலுகா செய்தியாளர் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad