வயநாடு பகுதியில் பாதிப்படைந்த பகுதி மக்கள் நிவாரண முகாமில் உள்ளனர் அவர்களுக்கு தமிழக குரல் செய்திகுழுமம் செய்தியாளர்கள் வாசகர்கள் நண்பர்கள் பொதுமக்கள் தன்னார்வலர்கள் ஆகியோர் சார்பில் வழங்கப்பட்ட நிவாரணபொருட்கள் வயநாடு முகாம்களுக்கு வழங்கப்பட்டதுடன் பாதித்த பகுதியில் களத்தில் மீட்புபடை காவல்துறை மற்றும் இந்தியராணுவ அதிகாரிகளை சந்தித்து மீட்புபணிகள் குறித்து கேட்டறிந்து மீட்பு படையினருக்கு மனமார்ந்த பாராட்டுகள் மற்றும் நன்றிகள் தெரிவிக்கப்பட்டது.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு
No comments:
Post a Comment