நீலகிரி மாவட்டம் உதகை மத்திய பேருந்து நிலையத்திலிருந்து முத்தோரை பாலாடா செல்லும் நெடுஞ்சாலையில் மஞ்ச போர்டு என்னும் பகுதியில் பாலடாவில் இருந்து உதகை நோக்கி வந்த பெஸ்டிவா ஜீப் வாகனம் ஸ்டேரிங் தடையாகி கட்டுப்பாட்டை இழந்து கீழே சாய்ந்தது இறைவனின் அருளால் வாகனத்தை இயக்கி வந்த வாகன உரிமையாளருக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment