நீலகிரி மாவட்டம் கோத்தகிரி காமராஜர் சதுக்கம் வளாகத்தில் ஆகஸ்ட் 20 செவ்வாய் அன்று முன்னாள் பாரத பிரதமர் திரு. ராஜீவ் காந்தி அவர்களது 80 ஆவது பிறந்த நாள் விழா மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
கோத்தகிரி வட்டார காங்கிரஸ் தலைவர் திரு. சில்லபாபு அவர்களது தலைமையிலும் , pcc கமலசீராளன், OBC மாவட்ட தலைவர் ஜக்கனாரை ராஜூ, நகர கமிட்டி தலைவர் காதி வேலுசாமி, மாவட்ட துணைத் தலைவர் A.K. தேவராஜ், ஜாகீர் உசேன் ஆகியோர் முன்னிலையில் கோத்தகிரி வட்டார காங்கிரஸ் சார்பில் துணைத்தலைவர்கள் சேலக்கொரை பெள்ளி, ஓடேன் ரவி மாவட்ட விவசாய பிரிவு மரலகம்பை சண்முகன், மகளிர் அணி தேவகி, மற்றும் கம்பட்டி காமன், கப்பட்டி மணி, OBC காரி, சந்திரசேகர், சுள்ளிகூடு சுந்தரம், அக்பர் அலி, தாந்தநாடு ஜார்ஜ், டேவிட், கக்குளா ராஜூ, கோடநாடு லக்கப்பன், SCST ரமேஷ், அசார் மேலும் பலர் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K . A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.



No comments:
Post a Comment