நீலகிரிமாவட்டத்தில், தென்மேற்கு பருவமழையையொட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள பேரிடர் மேலாண்மை கருவிகள் மற்றும் இயந்திரங்களை நீலகிரிமாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப அவர்கள் நேரில் பார்வையிட்டார் மற்றும் அரசு அதிகாரார்களும் உடன் இருந்ததார்கள்.
தமிழக குரல் கோத்தகிரி செய்தியாளர் C. விஷ்ணுதாஸ்


No comments:
Post a Comment