வயநாடு நிவாரண பணிக்காக நமது தமிழக குரலுடன் இணைந்து தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கத்தின் நீலகிரி மாவட்ட செயலாளர் உதகை சன் பேப்பர்ஸ் திரு. ஜெரால்டு அவர்கள் 300 பாக்கெட் பிஸ்கட்களை தமிழக குரல் இணை- ஆசிரியர் திரு.மகேந்திரன் அவர்களிடம் உதகையில் வழங்கினார். திரு.ஜெரால்டு அவர்களுக்கு தமிழக குரல் இணையதள செய்தி குடும்பத்தின் சார்பாகவும் நீலகிரி மாவட்ட செய்திப்பிரிவின் சார்பிலும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

.jpg)
No comments:
Post a Comment