பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி தெரிவித்த அமைச்சர் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 11 August 2024

பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி தெரிவித்த அமைச்சர்



நீலகிரி மாவட்டத்தில் உள்ள மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு ராமச்சந்திரன் அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் எனது பிறந்தநாளில்  மாண்புமிகு மருத்துவம் (ம) மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு மா_சுப்பிரமணியன் அவர்களும் மற்றும் மாவட்டக் கழக  நிர்வாகிகள்  , நகர, ஒன்றிய,பேரூர்,கழகச் செயலாளர்கள்,அணிகளின் அமைப்பாளர்,துணை அமைப்பாளர்கள், நகராட்சி, உள்ளாட்சி மன்ற தலைவர்கள், கழக உறுப்பினர்கள், கழகத் தோழர்கள்  ஒன்றிணைந்து  உதகையில் கேக் வெட்டியும், சமூக வலைதளத்திலும்,தொலைபேசி வாயிலாகவும்,எனக்கு வாழ்த்துக் கூறிய அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்... 



தமிழக குரல் செய்திகளுக்காக கோத்தகிரி செய்தியாளர் C. விஷ்ணுதாஸ்

No comments:

Post a Comment

Post Top Ad