பழங்குடியினர்கள் இணைந்து நடத்திய பூர்வீக குடிமக்களின் சர்வதேச தின விழா - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 11 August 2024

பழங்குடியினர்கள் இணைந்து நடத்திய பூர்வீக குடிமக்களின் சர்வதேச தின விழா



நீலகிரி மாவட்டம், உதகை பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில், மாவட்ட நிர்வாகம், வனத்துறை, மாவட்ட ஊராட்சிகள் (ம) பழங்குடியினர்கள் இணைந்து நடத்திய பூர்வீக குடிமக்களின் சர்வதேச தின விழாவினை மாண்புமிகு மருத்துவம் (ம) மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் திரு.மா_சுப்ரமணியன் மற்றும்  சுற்றுலாத்துறை அமைச்சர் திரு கா ராமச்சந்திரன் அவர்களும்  இணைந்து குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து, பல்வேறு அரசின் நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கி, பழங்குடியின மக்கள் வாழ்ந்த கலாச்சாரங்கள் தொடர்பான புகைப்படக் கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டனர் உடன் மாவட்ட ஆட்சியர் திருமதி.லட்சுமி_பவ்யா_தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் உட்பட பலர் உள்ளனர். 


 தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோத்தகிரி செய்தியாளர் C. விஷ்ணுதாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad