உதகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையினை அமைச்சர் ஆய்வு - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 11 August 2024

உதகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையினை அமைச்சர் ஆய்வு



நீலகிரி மாவட்டம், உதகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையினை மாண்புமிகு மருத்துவம் (ம) மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் திரு.மா_சுப்ரமணியன் அவர்களும் சுற்றுலாத்துறை அமைச்சர் மாண்புமிகு திரு கா ராமச்சந்திரன் அவர்களும் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டனர் அதனை பாதிக்கப்பட்டவர்களுக்கு தண்ணலம் பார்க்காமல் முதலுதவி சிகிச்சை அளித்த செவலியர் திருமதி.சபீனா அவர்களை பொன்னாடை போர்த்தி கேடயம் வழங்கி கவுரவித்தார் உடன் மாவட்ட ஆட்சியர் திருமதி.லட்சுமி_பவ்யா_தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.கீதாஞ்சலி உட்பட பலர் உள்ளனர்.



தமிழக குரல் செய்திகளுக்காக கோத்தகிரி தமிழக குரல் செய்தியாளர் C. விஷ்ணுதாஸ்

No comments:

Post a Comment

Post Top Ad