ஆடி அமாவாசை சிறியூர் கோயிலில் சிறப்பு பூஜை - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 4 August 2024

ஆடி அமாவாசை சிறியூர் கோயிலில் சிறப்பு பூஜை



நீலகிரி மாவட்டத்தில் உள்ள பேசும் தெய்வம் என அழைக்கப்படும் சிறியூர்  ஶ்ரீ  மாரியம்மன் கோவிலில் ஆடி மாத அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.  உயிலட்டி கூக்கல் சுற்றுவட்டார சீமை பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் கமிட்டி பொருப்பாளர்களால் நிர்வகிக்கப்படும் சிறியூர் கோயிலில் இன்று சிறப்புபூஜையுடன் அன்னதானம் நடைபெறுகிறது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad