நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள பைக்கார படகு இல்லம் ஆனது கடந்த நான்கு மாதங்களாக மூடப்பட்டு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லாமல் இருந்தது இந்த பகுதியில் சாலை பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தால் இந்த பைக்காரர் படகு இல்லம் மூடப்பட்டிருந்தது தற்பொழுது சாலை பணிகள் முடிந்து இந்த படகு இல்லம் மீண்டும் திறக்கப்படுவதாக சுற்றுலாத் துறை அறிவித்துள்ளது...
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக குற்றப் புலனாய்வு செய்தியாளர் சீனிவாசன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழகக் குழு இணையதள செய்தி பிரிவு....


No comments:
Post a Comment