நீலகிரி மாவட்டம் உதகையில் நமது தமிழக குரல் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. அருள்தாஸ் அவர்களிடம் வயநாடு நிவாரணத்திற்க்காக வழங்கப்பட்ட பொருட்களின் விவரம் ... திரு. சுந்தர் அவர்கள் 50 சில்வர் கிளாஸ் திரு. பாலன் அவர்கள் 40 சில்வர் கிளாஸ் திருமதி. ஜெயந்தி மித்ரன் ஸ்டோர் பிஸ்கட் பாக்கெட் மூன்று பாக்ஸ் பேஸ்ட் 24 பிரஸ் 24 தேங்காய் எண்ணெய் 24 மேற்குறிப்பிட்ட பொருட்களை வழங்கிய அனைவருக்கும் தமிழக குரல் இணையதள செய்தி குடும்பத்தின் சார்பாகவும் நீலகிரி மாவட்ட இணையதள செய்தி பிரிவின் சார்பாகவும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்..
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

.jpg)
No comments:
Post a Comment