நீலகிரி மாவட்ட மதநல்லிணக்க ஒருமைப்பாடு அமைதி குழுவின் சார்பில் அனைவரும் சகோதர சகோதரிகளே என்பதை வலியுறுத்தும் ரக்ஷா பந்தன் நிகழ்வு அமைதி குழு அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது இந்த நிகழ்வின் போது பல்வேறுபட்ட மதத்தைச் சார்ந்தவர்களும் ஆண்கள் பெண்கள் மற்றும் சிறியவர்கள் பெரியவர்கள் என்று எந்த ஒரு வித்தியாசமும் இன்றி ஒருவருக்கொருவர் நம் பாரதநாட்டில் வாழும் அனைவரும் சகோதர சகோதரிகளே என்பதை உணர்த்தும் வகையில் ரக்ஷா பந்தன் நிகழ்வாக தங்களது கரங்களில் ரக்ஷா பந்தன் கயிறுகளை கட்டிக் கொண்டனர் இதில் தமிழ்நாடு தொண்டு நிறுவனங்களில் துணைத் தலைவர் திரு சுரேஷ் அவர்களும் கலந்து கொண்டு ரக்ஷா பந்தன் கயறு கட்டிக் கொண்டார்...
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment