எமரால்டு அரசு மேல்நிலைப் பள்ளிக்கு தற்காலிக ஆசிரியர் தேவை - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 7 August 2024

எமரால்டு அரசு மேல்நிலைப் பள்ளிக்கு தற்காலிக ஆசிரியர் தேவை



எமரால்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் முதுகலை  M.sc.,B.Ed., முடித்த ஆசிரியர் இயற்பியல் பாடம் பிரிவிற்கு  தற்காலிகமாக ஆசிரியர் தேவை என பள்ளி தலைமை ஆசிரியர் சுப்பிரமணி அவர்கள் அறிவித்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பள்ளியின் தலைமை ஆசிரியரை தொடர்பு கொள்ளலாம் போன் நம்பர் (6380149980).... இத்தகைய அரிய வாய்ப்பை பயன்படுத்தி பலர் பயன்பெறுவார்கள்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad