கோத்தகிரி ஒன்றியத்தில் முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் 6ம் ஆண்டு நினைவேந்தல் மலரஞ்சலி நிகழ்வு டானிங்டன் பகுதியில் ஒன்றிய கழக செயலாளர் திரு, நெல்லை கண்ணன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது, நிகழ்வில் மாவட்ட அவைத்தலைவர் திரு, போஜன் தலைமை செயற்குழு உறுப்பினர் திரு, EXPO செந்தில், தலைமை பொதுக்குழு உறுப்பினர் திரு, வீரபத்திரன், ஒன்றிய அவைத்தலைவர் திரு, ஜி,கில்பட்,பேரூராட்சி மன்ற தலைவர் திருமதி, ஜெயக்குமாரி, துணைத்தலைவர் உமாநாத், உள்ளிட்ட மாவட்ட கழக நிர்வாகிகள் ஒன்றிய கழக பேரூர் கழக நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், கிளைக் கழக செயலாளர்கள் நிர்வாகிகள், ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகள், பேரூராட்சி மன்ற பிரதநிதிகள், மற்றும் கழக தோழர்கள் மூத்த முன்னோடிகள் என ஏராலமானோர் கலந்துகொண்டு தலைவர் கலைஞரின் புகழை போற்றி மலரஞ்சலி செலுத்தினர், நினைவேந்தல் நிகழ்வில் பங்கெடுத்த அனைவருக்கும் கோத்தகிரி ஒன்றிய திமுக சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழக குரல் செய்திகளுக்காக கோத்தகிரி தமிழக குரல் செய்தியாளர் C. விஷ்ணுதாஸ்


No comments:
Post a Comment