ஊட்டி உருளைக்கிழங்கின் இன்றைய தினத்தின் விலைகள் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 7 August 2024

ஊட்டி உருளைக்கிழங்கின் இன்றைய தினத்தின் விலைகள்




  நீலகிரி மாவட்டத்தில் உருளைக்கிழங்கு பயிர் இடுவதில் விவசாயிகள் முக்கிய பங்களிப்பு அளிப்பார்கள். இப்பொழுது கேரட் முட்டைகோஸ் பீன்ஸ் முள்ளங்கி என அனைத்து காய்கறிகளுக்கும் விலைகள் பெரும்பாலும் நல்லதாகவே உள்ளது. அதேபோல் உருளைக்கிழங்கு இன்றைய தினத்தில் விலை குறைந்துள்ளது என்று விவசாயிகள் கூறுகின்றனர்.


 இன்றைய தினம் இன்றைய தேதியில் 07 08 2024 மேட்டுப்பாளையம் உருளைக்கிழங்கு ஏல மையத்தில் மொத்த உருளைக்கிழங்கு மூட்டைகள் 900 உருளைக்கிழங்கு ராசி (45 கிலோ மூட்டை) அதிகபட்ச விலை ₹2520 உருளைக்கிழங்கு ராசி (45 கிலோ மூட்டை ) குறைந்தபட்ச விலை ரூபாய் 1500 உருளைக்கிழங்கு தள்ளு/போடி (45 கிலோ மூட்டை) அதிகபட்ச விலை ரூபாய் 1240 உருளைக்கிழங்கு தள்ளு/போடி (45 கிலோ மூட்டை) குறைந்தபட்ச விலை ரூபாய் 550 க்கும் விற்பனை ஆகி உள்ளது என நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கம் அறிவித்துள்ளது.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad