நேற்றைய தினம் நீலகிரி மாவட்டம் எமரால்டு காவல் நிலையம் மற்றும் மஞ்சூர் காவல் வட்டம் சார்பாக விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு இந்து முன்னணி அமைப்பாளர்களை அழைத்து கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட்டது. இந்தக் கலந்தாய்வு கூட்டத்தில் அவர்களிடம் கூறியதாவது கடந்த வருடம் சிலைகள் வைத்திருந்த இடத்தில் தான் சிலைகளை அமைக்க வேண்டும், நான்கு புறமும் தகரத்தினால் மறைப்பு ஏற்படுத்திருக்க வேண்டும், சிலைகள் அருகில் மணல் மூட்டைகள் தண்ணீர் வாலி வைத்திருக்க வேண்டும், பகல் இரவு நேரங்களில் சிலையின் பாதுகாப்பிற்கு தங்கள் அமைப்பு சார்ந்த நபர்களை நியமித்திருக்க வேண்டும் என காவல்துறையினர்களால் அறிவுரைகள் வழங்கப்பட்டது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment