வயநாடு நிலச் சரிவில் பல மக்கள் தனது குடும்பத்தை இழந்து தவித்து வருகின்றனர். வயநாடு நிலச்சரிவுகள் மேலும் மேலும் உயிர்கள் பலியாகிக் கொண்டே வருகிறது. இருந்தாலும் மீட்பு படையினர் வேகம் குறைவதில்லை அவர்கள் அயராமல் பாடுபட்டு வருகின்றனர் இந்த துயரநிலையில் வயநாடு நிலச்சரிவுக்கு பின் மக்கள்களை பள்ளிகளில் முகாம் அமைத்து தங்க வைத்து வருகின்றனர்... மாபெரும் நிலச்சரிவில் தனது வீடுகளில் இழந்து முகாம்களில் தங்கி வந்திருந்த நிலையில் கல்யாணத்திற்கு சேர்த்து வைத்திருந்த 50 பவுன் நகை 7லட்சம் பணம், தமிழக மீட்பு படையினர் மீட்டு கொடுத்தனர். மீட்டு கொடுத்த மீட்பு படையினருக்கு அந்த குடும்பம் கண்ணீருடன் நன்றி தெரிவித்தது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment