தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு நடத்திய சுற்றுலா துறை அமைச்சர்... - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 11 August 2024

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு நடத்திய சுற்றுலா துறை அமைச்சர்...




 தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு நடத்திய சுற்றுலா துறை அமைச்சர்...


 தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் செயல்பாடுகள் குறித்து ஹோட்டல் மேலாளர்கள் உடன் ஆய்வு நடத்திய சுற்றுலா துறை அமைச்சர் திரு க ராமச்சந்திரன் உடன் சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறையின் அரசு முதன்மைச் செயலாளர் டாக்டர். B. சந்திர மோகன், இ.ஆ.ப., அவர்கள்,  சுற்றுலா ஆணையர் மற்றும்  மேலாண்மை இயக்குனர் திரு. சி. சமயமூர்த்தி,  இ.ஆ.ப., அவர்கள் மற்றும் துறை அலுவலர்கள்..


 தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோத்தகிரி செய்தியாளர் C விஷ்ணுதாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad