நீலகிரிக்கு கனமழை எச்சரிக்கை. - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 21 August 2024

நீலகிரிக்கு கனமழை எச்சரிக்கை.



நீலகிரி மாவட்டத்தில் இன்று அதிகனமழைக்கான எச்சரிக்கையை வானிலை ஆய்வுமையம் விடுத்துள்ளது. வரும் 26 ஆம் தேதி வரை மிதமான மழை மற்றும் ஒரு சில இடங்களில் கனமழைக்கான எச்சரிக்கை வானிலை ஆய்வு மையத்தால் எச்சரிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் பயணிக்குமாறு தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad