நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், நீலகிரிமாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு அவர்கள் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் சார்பில் முதுமலை பழங்குடியினர் கூட்டு தொழில் குழுவினருக்கு ரூபாய் 4,87, 500/- மதிட்டில் தேன் சந்தைப்படுத்தலை தொடங்கி வைத்தார்.
தமிழக குரல் செய்திகளுக்காக கோத்தகிரி செய்தியாளர் C. விஷ்ணுதாஸ்
No comments:
Post a Comment