நிலச்சரிவு ஏற்பட்ட வயநாட்டில்... மீட்பு பணிக்காக 18 மணி நேரத்தில் பாலத்தை கட்டிய இந்திய ராணுவத்தின் மெட்ராஸ் ரெஜிமென்டின் Madras Engineering Group(MEG) வீரர்கள்.
பெண் மேஜர் சீதா ஷெல்கே தலைமையிலான இன்ஜினியரிங் வீரர்கள் தான் இந்தப் பாலத்தை விரைவாக கட்டி முடித்தார்கள்.
கல்லூரிகளில் சிறப்பு விருந்தினர்களாக நடிகைகளையும், இன்ஸ்டாகிராம் பிரபலங்களையும் அழைக்காதீர்கள்.
இதுபோன்று நாட்டு மக்களுக்காக ஆபத்துக் காலங்களில் சேவை செய்த பெண் கடவுள்களை நிகழ்ச்சிக்கு அழைத்து மாணவர்களை ஊக்கப்படுத்துங்கள் என்று சமூக ஆர்வலர்கள் வலைத்தளங்களில் குறிப்பிட்டு வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நௌசாத் கூடலூர் தாலுகா செய்தியாளர் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment