கூடலூர் மக்களிடையே பரவி வரும் வீண் வதந்திக்கு முற்றுப்புள்ளி - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 3 August 2024

கூடலூர் மக்களிடையே பரவி வரும் வீண் வதந்திக்கு முற்றுப்புள்ளி




கூடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் உள்நோயாளிகள் உதகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுவதாக வதந்தி பரவியதை யடுத்து கூடலூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்  மு.திராவிடமணி நகர கழக செயலாளர் ச.இளஞ்செழியன் ஆகியோர் கூடலூர் அரசு மருத்துவமனை தலைமை  அதிகாரியை  சந்தித்து விளக்கம் கேட்டனர்  அதற்கு மறுப்பு தெரிவித்த மருத்துவ அதிகாரி தவறான தகவல் வதந்தி  என்றும் கூடலூர் அனுமதிக்கப்படும் எந்த நோயாளியையும் வெளி மருத்துவமனைக்கு அனுப்பும் திட்டம்  இல்லை என்றும் உறுதியாக தெரிவித்தார் தவறான தகவல் பரவியதற்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு கேட்டுக்கொண்டனர்  உடன்  நகர துணைச் செயலாளர் ஜபருல்லா, நகர் மன்ற தலைவி பரிமளா ,கழக பேச்சாளர் பாண்டியராஜ் ,CPM தலைவர் வாசு, நகர் மன்ற துணைத் தலைவர் சிவராஜ் நகர்மன்ற உறுப்பினர், நிர்மல் வார்டு அவை தலைவர் சாமிநாதன் இளைஞர் அணி அபுதாஹிர் ஆகியோர் உடனிருந்தனர்.



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நௌசாத் கூடலூர் தாலுகா செய்தியாளர் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad