நீலகிரி மாவட்டம் மசினகுடி பஸ் நிலையத்தில் நீலகிரி மோட்டார்ஸ் டிரைவர்ஸ் யூனியன் சார்பில் வயநாடு நிலச்சரவில் உயிரிழந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி மாலைகள் அணிவித்து மலர்கள் தூவி மெளன அஞ்சலி செலுத்தினார்கள். நிகழ்ச்சியின் யூனியன் தலைவர் உன்னிகிருஷ்ணன் துணைத் தலைவர் அச்சு கண்ணன் பொருளாளர் சதீஷ் சைஜு செயலாளர் மாதேஷ் நிர்வாகிகள் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொண்டு சோகத்துடன் அஞ்சலி செலுத்தினார்கள்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment