நீலகிரி மாவட்டம் உதகைக்கு உட்பட்ட சவுத்விக் என்னும் பகுதியில் மக்கள் சாலைகளை கடந்தும் சாலைகளின் ஓரங்களில் நடக்கும் நடைபாதையில் இருசக்கர வாகன ஓட்டிகள் வாகனங்களை நிறுத்தி வைத்துள்ளதால் பொதுமக்களுக்கு நடந்து போகும் போது மிகவும் சிரமமாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் உடனடியாக கண்டித்து இருசக்கர வாகனங்களை அங்கு நிறுத்த விடாமல் நோ பார்க்கிங் போர்டு வைத்து மக்கள் நடப்பதற்கு இந்த நடைபாதை என்று அவர்களுக்கு விரிவு படுத்தி கண்டிக்க வேண்டும்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment