உதகை- இலவச துணிப்பை மற்றும் சணல் பை தயாரித்தல் பயிற்சி. - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 23 August 2024

உதகை- இலவச துணிப்பை மற்றும் சணல் பை தயாரித்தல் பயிற்சி.



நீலகிரி மாவட்டம் உதகையில் மாவட்ட முன்னோடி வங்கியான கனரா வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தில் இலவச துணிப்பை மற்றும் சணல் பை தயாரித்தல் பயிற்சி செப்டம்பர் 2ம் தேதி துவங்கி 13 நாட்கள் பயிற்சி நடைபெறுகிறது. முன்பதிவிற்க்கு 88070 13057 என்ற எண்ணில் தொடர்புகொண்டு இலவச பயிற்சியில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad