நீலகிரி மாவட்டம் உதகையில் 18 வது வார்டுக்கு உட்பட்ட நகர மன்ற உறுப்பினர் திரு.முஸ்தபா அவர்களது வார்டுக்கு உட்பட்ட எல்க்ஹில் பகுதியில் அடிக்கடி சிறுத்தை நடமாட்டம் உள்ளது இன்று மீண்டும் சிறுத்தை நடமாட்டம் இருந்தது ஏதாவது அசம்பாவிதம் நடைபெறும் முன்பு கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட்டு பொதுமக்களின் அச்சத்தைபோக்க வேண்டும் என உதகை நகரமன்ற 18 வது வார்டு உறுப்பினர் திரு.முஸ்தபா அவர்கள் வேண்டுகோள் விடுத்தள்ளார்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment