நீலகிரி மாவட்டம் குன்னுர் ரேலி காம்பவுண்டில் அமைந்துள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தின் சார்பில் ஆடிப்பூர கஞ்சிகலைய பெருவிழா மற்றும் ஊர்வலம் நடைபெற்றது .
நகரின் முக்கிய பகுதிகளின் வழியே நடைபெற்ற ஊர்வலத்தில் செவ்வாடை அணிந்து பெரும் திரளாக பெண்கள் கலந்துகொண்டு அம்மனுக்கு பூஜை செய்து வழிபட்டனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment