நீலகிரி மாவட்டத்தில் இருந்து பல்வேறு பல்கலைக்கழகங்களில் பயில தேர்வான மாணவ மாணவிகளை நேரில் சந்தித்த நீலகிரி மாவட்ட ஆட்சியர் திருமதி. லஷ்மி பவியா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் அனைத்து மாணவ மாணவிகளுக்கு தனது வாழ்த்துக்களை கூறியதுடன் வாழ்க்கையில் மேலும் பல மைல்கல்லை எட்ட சுறுசுறுப்புடன் கல்வியில் கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொண்டார்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment