நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கம் ஆகஸ்ட் ( 15-8-2024 )அன்று சுதந்திர தினத்தை முன்னிட்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளார்கள் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 14 August 2024

நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கம் ஆகஸ்ட் ( 15-8-2024 )அன்று சுதந்திர தினத்தை முன்னிட்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளார்கள்

           



  வருகின்ற ஆகஸ்ட் மாதம் 15-8-2024 ஆம் தேதி வியாழக்கிழமை சுதந்திர தினத்தை முன்னிட்டு மேட்டுப்பாளையத்தில் அமைந்துள்ள நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கம் அன்றைய தினத்தில் சங்கத்தில் உருளைக்கிழங்கு ஏலம் நடைபெறாது என்பதை விவசாயிகள் மற்றும் வியாபாரிகளுக்கு தெரிவித்து அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் இன்று விற்பனை சங்கம் கூறியுள்ளது.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad