கடந்த மே மாதம் 14999 /- மதிப்புள்ள VIVO 23 செல்போன் காணவில்லை என்று நீலகிரி மாவட்டம் முத்தோரை பாலாடா அடுத்துள்ள புதுஹட்டி ஜங்ஷனில் வசித்து வரும் செல்வராஜ் எமரால்டு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அவர் அளித்திருந்த புகாரின் அடிப்படையில் எமரால்டு காவல்துறையினர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று அவரது செல்போனை எமரால்டு காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு மகேந்திரன் முன்னிலையில் எமரால்டு காவல் நிலைய இரண்டாம் நிலை காவலர் திரு பிரபாகரன் மூலம் செல்போன் உரிமையாளர் செல்வராஜ் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment