நீலகிரி மாவட்டம்,உதகை, பைக்காரா படகு இல்ல சாலை ரூ.3 கோடி மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்டுள்ளதை ஆய்வு மேற்கொண்டு சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டிற்கு (04.08.2024) சுற்றுலாத்துறை அமைச்சர் கா ராமச்சந்திரன் திறந்து வைத்தார். உடன் மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு , கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) கௌசிக் ,உதகை வன அலுவலர் கௌதம் உட்பட பலர் இருந்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நௌசாத் கூடலூர் தாலுகா செய்தியாளர் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்திபிரிவு
No comments:
Post a Comment